5 மாநில தேர்தல் 2022 - மணிப்பூரில் பாஜக முன்னிலை

Manipur 5-state-election-results 5 மாநில தேர்தல் 2022 மணிப்பூர் பாஜக முன்னிலை
By Nandhini Mar 10, 2022 03:54 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் , மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

பாஜக - 16,

காங்கிரஸ் - 1,

மற்றவை - 7

தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.