5 மாநில தேர்தல் முடிவுகள் - மணிப்பூரில் தற்போதைய நிலவரம்

மணிப்பூர் 5-state-election-results-2022 5 மாநில தேர்தல் முடிவுகள் manipur-result முடிவுகள்
By Nandhini Mar 10, 2022 06:41 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் வாக்கு எண்ணிக்கையின் முடிவு தற்போதைய நிலவரம் -

பாஜக - 28

காங்கிரஸ் - 9

என்.பி.எஃப் - 0

என்.பி.பி - 0

மற்றவை - 23