பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி - சென்னையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Success சென்னை 5-state-election-results-2022 leading-parties Bhagwant Mann ஆம் ஆத்மி Aam Aadmi கொண்டாட்டம் பஞ்சாப் வெற்றி
By Nandhini Mar 10, 2022 10:38 AM GMT
Report

தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டார். பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாப் முதல்வராக பக்வந்த் மன் வெற்றிவாகை சூடியுள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப்பில் பக்வந்த் மன் வெற்றி பெற்றதையடுத்து, சென்னையில் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி - சென்னையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம் | 5 State Election Results 2022 Leading Parties