5 மாநில தேர்தல் 2022 - பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி

5 மாநில தேர்தல் 2022 5-state-election-results-2022 BJP - Congress Tough competition பாஜக - காங்கிரஸ் கடும் போட்டி
By Nandhini Mar 10, 2022 04:00 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் , மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் - 23,

பாஜக - 19

ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

5 மாநில தேர்தல் 2022 - பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி | 5 State Election Results 2022 Bjp Congress