வெற்றியை நெருங்கிய பாஜக - உ.பி.யில் தொண்டர்கள் கொண்டாட்டம்
இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வென்று ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் அங்கு 2 வரலாற்று சாதனைகள் நிகழவுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடித்தளம் என்பதால் இந்தியா முழுவதுமுள்ள மக்களால் உற்று நோக்கப்பட்டது.
இந்திலையில் இந்த சட்டமன்ற தேர்தல் மூலம் பாஜக 2 சாதனைகளை நிகழ்த்தவுள்ளது. தற்போதைய நிலவரப்படி உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றி அறியணை ஏறப்போகிறது. இதனால், பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
#WATCH | Celebrations at BJP office in Bengaluru, Karnataka as official trends show the party sweeping elections in Uttar Pradesh, Uttarakhand, Goa and leading in Manipur. #AssemblyPolls2022 pic.twitter.com/mwjZqO1Gro
— ANI (@ANI) March 10, 2022

சிறிலங்கா அரசாங்கங்களை விடவும் விடுதலை புலிகளின் தலைவருக்கு இருந்த அக்கறை : தென்னிலங்கையிலிருந்து ஒலிக்கும் குரல் IBC Tamil
