அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள் - 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
Tamil nadu
Tamil Nadu Police
Cuddalore
By Thahir
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
5 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியது. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan