ஹிஜாப் அணிந்து சென்ற பெண்ணிடம் 4 வயது சிறுவன் சொன்ன அந்த வார்த்தை - அதிர்ச்சியான பெண்

viral-video 4-year-old-boy iloveyou
By Nandhini Apr 10, 2022 12:15 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஹிஜாப் அணிந்து இரு பெண் நடந்து சென்றுக்கொண்டிக்கின்றனர். அப்போது, அப் பெண்களை பார்த்த ஒரு 4 வயது சிறுவன் ‘I love You‘, ‘I love You‘ என்று கத்தி கூறுகிறான். 

இதைக் கேட்ட இரு பெண்களின் ஒரு பெண் ‘I love You Too‘ என்று கூறிவிட்டு செல்கிறார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7