இலங்கை அதிபர் தேர்தல்; 4 ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிப்பு

Sri Lanka President of Sri lanka
By Thahir Jul 20, 2022 06:47 AM GMT
Report

இலங்கை அதிபர் தேர்தலில் 223 வாக்குகள் பதிவான நிலையில் 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் துவங்கியது.

மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ள நிலையில் இருவர் வாக்களிக்க வரவில்லை. இதையடுத்து 223 வாக்குகள் பதிவாகின.

இலங்கை அதிபர் தேர்தல்; 4 ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிப்பு | 4 Votes Declared Invalid

இதில் 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 219 வாக்குகள் மட்டும் செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது.