இது நிஜ பூனையா? - ஜப்பானியர்களை வியப்பில் ஆழ்த்திய 3-D-பூனை!

japan cat 3d
By Anupriyamkumaresan Jul 08, 2021 07:46 AM GMT
Report

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள வணிக வளாகத்தின் விளம்பரப் பலகையில் இருந்து எட்டிப்பார்க்கும் 3D பூனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது நிஜ பூனையா? - ஜப்பானியர்களை வியப்பில் ஆழ்த்திய 3-D-பூனை! | 3D Cat In Japan Like Real Cat

3D தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பூனை ஆயிரத்து 665 சதுரடி பரப்பளவில் உள்ள 4- கே திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.

இது நிஜ பூனையா? - ஜப்பானியர்களை வியப்பில் ஆழ்த்திய 3-D-பூனை! | 3D Cat In Japan Like Real Cat

பார்ப்பதற்கு உயிருள்ள பூனை போல் காட்சியளிக்கும் இந்த 3D பூனையை எ ஏராளமானோர் கண்டு களித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.