தங்கம் விலையில் மீண்டும் அதிரடி வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.1,240 குறைவு!

Silver Gold
By Vinoja Oct 30, 2026 07:21 AM GMT
Report

இன்றைய (அக்டோபர் 30) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கம் விலை, நேற்று எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில், இன்று மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் மீண்டும் அதிரடி வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.1,240 குறைவு! | 30Th 2026 Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.10,670 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.85,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையில் மீண்டும் அதிரடி வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.1,240 குறைவு! | 30Th 2026 Gold And Silver Price In Chennai

இதற்கிடையில், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.210 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மாத இறுதியில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.