சனியின் அரிய சேர்க்கை.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
Sevvai Peyarchi
12 Rasi Palangal Tamil
Sani Bhagavan
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அந்தவகையில் இந்த வருடம், செவ்வாய் மற்றும் சனி இணைந்து ஒரு சிறப்பு ராஜயோகத்தை உருவாக்கப் போகின்றனர்.
இதன் காரணமாக குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
மேஷம்
- மிகவும் சிறப்பான பலனைத் தரும்.
- தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- வணிகம் வளர்ச்சியடையும்.
- வியாபாரிகளுக்கு பணப்பற்றாக்குறை நீங்கும்.
- வியாபாரமும் விரிவடையும்.
- உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
- நிதி நிலை மேம்படும்.
- பண ஆதாயம் உண்டாகும்.
- பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது சாதகமாக இருக்கும்.
- இதனால் எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.
- குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.
விருச்சிகம்
- வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம்.
- உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
- வணிகத்தை விரிவுபடுத்தலாம்.
- பொருளாதார நிலை வலுப்படும்.
- வயதானவர்களுக்கு சில பழைய நோய்களின் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
- மாணவ மாணவிகளுக்கு நேரம் சாதமகாக உள்ளது.
- படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
- தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.