ரேவதி நட்சத்திரத்தில் புதன்.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் 27ஆம் திகதி புதன் ரேவதி நட்சத்திரத்தில் செல்கிறார்.
இதன் விளைவாக, குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
ரிஷபம்
- தொழிலில் வருமானம் பெருகும்.
- வேலை சம்பந்தமான தடைகள் நீங்கும்.
- மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.
- குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி காணப்படும்.
தனுசு
- நீண்டகால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- புதிய தொழில் வாய்ப்புகள் வரும்.
- பணம் தொடர்பான சிக்கல்கள் தீர்ந்து நிம்மதி காணுவர்.
கடகம்
- மன அமைதி பெறும்.
- மன அழுத்தம் குறையும்.
- பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றியை அடைய வாய்ப்பு அதிகம்.