ராஜராஜ சோழனின் சதய விழா – 3 பேருக்கு ராஜராஜன் விருது!

By Thahir Nov 04, 2022 06:02 AM GMT
Report

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 3 பேருக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 3 பேருக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் பி.ஜி.சங்கரநாராயணன், தஞ்சை கோயிலின் அகத்திய சன்மார்க்க சங்கச் செயலர் சிவ.அமிர்தலிங்கம், சைவ சித்தாந்த பேராசிரியர் வீ.ஜெயபால் ஆகியோருக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழனின் சதய விழா – 3 பேருக்கு ராஜராஜன் விருது! | 3 Rajarajan Awards