3 நாகப் பாம்பை வெறுப்பேற்றிய நபர் - சீறிப் பாய்ந்த பாம்பின் திக்.. திக்.. வீடியோ

person viral-video 3-cobra
By Nandhini Mar 17, 2022 09:06 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் 3 நாகப்பாம்புகள் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றன.

அப்போது, ஒரு இளைஞன் அந்த 3 நாகப்பாம்புகள் முன் உட்கார்ந்து கைகளால் அசைத்து, அந்த நாம்புகளை இயக்கத் தொடங்குகிறான். பாம்புகளை இயக்குகிறேன் என்ற பெயரில் அவர் அந்த நாகப்பாம்புகளை வெறுப்பேற்றி சீண்டியவாறு இருந்தான்.

அவன் கைகளை அசைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு அவரின் முழங்காலை பாய்ந்து கடிக்கிறது.இந்த வீடியோ பார்ப்பவர்களை பதபதைக்க வைக்கிறது.

இதோ அந்த வீடியோ -