மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடி மெட்ரோ சொத்துக்கள் சேதம்
TN Weather
Weather
Mandous Cyclone
By Thahir
மாண்டஸ் புயலால் ரூ.3.45 கோடி மெட்ரோ சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்ரோ சொத்துக்கள் சேதம்
வங்கக்கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. கரையை கடக்கையில் கடற்கரையோரம் அதீத கற்று வீசியதன் காரணமாக பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன.
இதில் ஒவ்வொரு துறையும் அதன் சேத மதிப்புகளை கணக்கிட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் தனது சேத மதிப்பை அறிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.