மத்தியபிரதேச வனப்பகுதியில் பிரமிக்க வைக்கும் 2ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுப்பிடிப்பு - வைரலாகும் புகைப்படம்

Viral Photos Madhya Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

மத்தியபிரதேச வனப்பகுதியில் பிரமிக்க வைக்கும் 2ம் நூற்றாண்டு சிற்பங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

2ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுப்பிடிப்பு

மத்தியப் பிரதேசம், பாந்தவ்கர் வனப் பகுதியில், 2ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், குறிப்பிடத்தக்க, தொல்பொருள் எச்சங்களை (இந்து மற்றும் புத்த இயல்புடைய) பிரமிக்க வைக்கும் சிற்பங்களை இந்திய தொல்லியல் துறை (ASI) கண்டுபிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 46 சிற்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வரா மூர்த்தி சிற்பம் மிகப்பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2nd-century-sculptures-viral-photos