அதிரடியாக சரிந்த தங்கம் விலை... நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி! இன்று சவரன் எவ்வளவு?

Silver Gold
By Vinoja Jul 28, 2026 06:25 AM GMT
Report

இன்றைய (ஜூலை 28) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் தொடர்பான முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.13,370க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960க்கும் விற்பனையானது.

அதிரடியாக சரிந்த தங்கம் விலை... நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி! இன்று சவரன் எவ்வளவு? | 28Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரம்

இந்நிலையில், இன்று தங்கம் விலை கணிசமாக சரிந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215க்கும், ஒரு சவரன் ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.11,030க்கும், ஒரு சவரன் ரூ.1,240 குறைந்து ரூ.88,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக சரிந்த தங்கம் விலை... நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி! இன்று சவரன் எவ்வளவு? | 28Th 2026 Gold And Silver Price In Chennai

வெள்ளி விலையும் சரிவை பதிவு செய்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW