மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் - நடிகையிடம் பேரம் பேசிய தொழில் அதிபர்
விஷால், ஜெயம் ரவி படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை, மனைவியாக இருக்க மாதம் 25 லட்ச ரூபாய் பேரம் பேசிய தொழிலதிபரை பேட்டி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அறிமுகம்
நடிகை நீதுசந்திரா தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். "யாவரும் நலம்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர்,
பின்னர் விஷாலின்'தீராத விளையாட்டுப் பிள்ளை' ஜெயம் ரவி நடித்த 'ஆதி பகவன்' உட்பட பல படங்களில் தோன்றினார்.
பேரம் பேசிய தொழில் அதிபர்
தற்போது தனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஒரு தொழிலதிபர் தனது மனைவியாக இருந்தால் 25 லட்ச ரூபாய் மாத சம்பளம் தருவதாக பேரம் பேசியதால் அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார்.
பல பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தாலும், தற்போது தனக்கு வாய்ப்புகள் இல்லை என்றும், இயக்குனர் தனக்கு சாதகமாக இல்லை என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனால் கடைசி வரை நீது சந்திரா யாரிடம் பேரம் பேசிய தொழிலதிபர் என்பதை கடைசிவரை நீது சந்திரா சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.