52 வயது பெண் முதியவரை திருமணம் செய்த 21 வயது இளைஞன் - வைரலாகும் வீடியோ...!
52 வயது முதியவர் பெண்ணை 21 வயது இளைஞன் திருமணம் செய்துள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
52 பெண்ணை திருமணம் செய்த 21 வயது இளைஞன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் 52 வயது பெண்ணை 21 வயது இளைஞன் காதல் திருமணம் செய்துள்ளான். இது குறித்து அவர்கள் இருவரும் பேசுகையில், காதலுக்கு வயது ஒரு தடையில்லை. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். அதனால், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, சமூகத்தில் மனிதன் கடுமையான கலியுகத்தை நோக்கிச் சென்றுவிட்டான். இன்னும் கடுமையான கலியுகம் வரும். பார்த்துக் கொண்டே இருங்கள்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.