நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யூஜிசி அறிவிப்பு

By Irumporai Aug 26, 2022 10:50 AM GMT
Report

இந்தியாவில் டெல்லி மற்றும் 8 மாநிலங்கள் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 பல்கலைக்கழகங்கள் போலி

டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி., ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் செயல்படும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யூஜிசி அறிவிப்பு | 21 Universities In India Are Fake

UGC அறிவிப்பு 

இந்த “செல்ப் ஸ்டைல், அங்கீகரிக்கப்படாத கல்லூரிகளால் எந்த பட்டத்தையும் வழங்க அதிகாரம் இல்லை என்று UGC கூறியுள்ளது.

பல்கலைக்கழகங்களில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்,யுனைடெட் நேஷனல் யூனிவர்சிட்டி மற்றும் வொகேஷனல் யூனிவெர்சிட்டி ஆகியவை அடங்கும்.