2026 தேர்தலில் வெல்லப் போவது யார்? துல்லியமான கருத்துக்கணிப்பு முடிவுகள்

Naam tamilar kachchi ADMK DMK Thamizhaga Vetri Kazhagam
By Fathima Feb 26, 2026 04:46 AM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கு மக்களின் முடிவு இதோ, 

ஒவ்வொரு மண்டலமாக ஆண்கள், பெண்கள், நகர்ப்புறம், கிராமப்பகுதிகள், 18 - 30 வயது உள்ள இளம் தலைமுறையினர், 30 - 60 வயதுள்ள நடுத்தர வயதினர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது ஐபிசி தமிழ்.