பராபவ ஆண்டு பொதுப்பலன்கள்: புத்தாண்டில் இது நடந்தே தீரும்... பெண்கள் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 27, 2026 10:36 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14, 2026) திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பிறக்கிறது.

தமிழ் புத்தாண்டு, ஜோதிட அடிப்படையில்  பராபவ ஆண்டு என அழைக்கப்படுகின்றது. இந்த பராபவ ஆண்டு செல்வ செழிப்பின் அதிபதியாக திகழும் சுக்கிர பகவான் ஆளும் ரிஷப லக்கினத்தில், கும்ப ராசியில் பிறப்பதால் இந்த ஆண்டு நிதி ரீதியில் உச்சம் பெறும். 

பராபவ ஆண்டு பொதுப்பலன்கள்: புத்தாண்டில் இது நடந்தே தீரும்... பெண்கள் ஜாக்கிரதை! | 2026 Paraabavam Tamil New Year Rasi Palan

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொது ராசிப்பலன் கணிப்புகளின் பிரகாரம் புத்தாண்டில் நிகழப்போகும் பொதுவான மாற்றங்கள் குறித்த முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.