சனி வீட்டில் சூரியன்.. இன்னும் 4 நாட்களில் இவர்கள் தலையெழுத்தே மாறப்போகிறது
ஜோதிடத்தில் சனிபகவான் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் பொழுது அவருடைய இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்பராசியில் சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
இவர் மார்ச் 15 அன்று வரை கும்ப ராசியில் இருக்க போகிறார். இந்த காலகட்டத்தில் சூரிய பகவான் நான்கு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளையும் ஆசீர்வாதத்தையும் வழங்கி அவர்களை உயர்த்தப் போகிறார். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளை தேடி கொடுக்கப்போகிறது. தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி பெறப் போகிறார்கள். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்து வழக்கு அல்லது வேலை ஒரு நல்ல முடிவை பெறக்கூடிய காலமாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த சிக்கலை விலக்க போகிறது. தொழில் ரீதியாக உங்களை நம்பி மிகப்பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க போகிறார்கள், பொருளாதாரத்தில் திடீர் ஏற்றம் கிடைக்கப் போகிறது. தொழிலில் முதலீடு செய்வதற்கு ஒரு உகந்த கால கட்டமாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த பெயர்ச்சியானது ஒரு மிகப்பெரிய அளவில் நன்மையை கொண்டு சேர்க்க போகிறது. வாழ்க்கை துணையுடன் இருந்த கசப்புகள் விலகும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இனிமையாக பேசி உங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்ளப் போகிறீர்கள். தொழிலில் நினைத்த லாபம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சியானது நீண்ட காலம் நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்த பணிகள் நிறைவேற போகிறது. உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகளை இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். குடும்பத்தில் மன மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.