2025-ல் சனி பெயரச்சி.. இந்த ராசியினருக்கு பாதிப்புகள் ரொம்ப அதிகம் -எச்சரிக்கையாக இருக்கணும்!
சனி ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு இடம்பெயர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
சனி பெயரச்சி
2025-ல் சனி பெயரச்சி நடைபெற உள்ளது.அந்த வகையில் எந்த ராசியினருக்கு ஏழரைச் சனி தொடங்கவுள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் . நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சனி நம் வாழ்க்கையில் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு நன்மைகள் மற்றும் தீமைகளைச் சரி சமமாக வழங்க கூடியவர் . சனி ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு இடம்பெயர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் வரும் இருந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்குச் செல்கிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு ஏழரை சனி தொடங்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு நிதி மற்றும் தொழில் ரீதியாக திடீரென்று நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் சனியின் தாக்கம் அவ்வளவு தீவிரமாக இருக்காது.
ஆனால் எதிர்காலத்தில் சந்திக்கவுள்ள பிரச்சனைகளைச் சமாளிக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் வருங்காலத்தைப் பற்றி கனவு காணுவதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
2024 ஆண்டு வாழ்க்கையில் பல சவால்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து இருப்பீர்கள் . 2025-ல் நடைபெறும் சனிபெயர்ச்சியால், கும்ப ராசிக்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்குகிறது.

                    
        
    
