கணகட்சிதமான கணிப்பு..! 2024-இல் உலகம் சந்திக்கும் பேரழிவு..! பாபா வங்கா சொன்னத கவனிச்சிங்களா..?
புது வருடம் பிறக்கவுள்ளதால் பலருக்கும் பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
புது வருடம்
வரும் 2024-ஆம் ஆண்டு துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பலரும் பலவிதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.
ஜோதிடம் மீது நம்பிக்கைவுள்ளவர்கள் ஜோதிடத்திலும், மற்ற பிற நம்பிக்கைககள் கொண்டுள்ள கணிப்புகளை நோக்கி தங்களது கவனத்தை திரும்பியுள்ளனர். இதில், முக்கியத்துவம் பெறுபவர் பாபா வங்கா. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.
பாபா வங்கா கணிப்பு
85% அளவிற்கு பாபா வங்காவின் கணிப்புகள் கண்காட்சிதமாக நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது. 2023 இல் சூரிய புயல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ள நிலையில் அந்த தகவல் தற்போது உண்மையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சூரியப் புயலானது டிசம்பர் 1 ஆம் திகதி நண்பகலில் பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, 2024 ம் ஆண்டில் பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார். பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம்.
இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும்.
இதேவேளை, 2024 ம் ஆண்டில் பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார். பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம். இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும்.