2024ஆம் ஆண்டும் நரேந்திர மோடியே பிரதமர் வேட்பாளர் - கூட்டணி கட்சி அறிவிப்பு
2024ம் தேர்தலிலும் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என ஐக்கிய ஜனதா தளம் பொதுச்செயலாளர் தியாகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் அவர் பேசுகையில், 2024ம் தேர்தலிலும் நரேந்திரமோடியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறினார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரும் 2024ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.

இந்த வருடம் பிரதமர் வேட்பாளருக்கு யார் போட்டியிடுவார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், மீண்டும் 2024ம் ஆண்டு மோடியே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கூட்டணி கட்சி தெரிவித்துள்ளது.
Important :
— ??????????? ? ? (@YOGESHWARANVT1) August 30, 2021
2024ம் தேர்தலிலும் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் - கூட்டணி கட்சி அறிவிப்பு. @Priyan_reports @rameshibn @Nandhini_Twits pic.twitter.com/TEJw5a8Fgj