சனிப் பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள் - யாருக்கெல்லாம் கவனம்?
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.
சனிப் பெயர்ச்சி
இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும், ஏழரை சனியால் எப்பொழுதுமே துன்பமில்லை.
ஒரு சிலருக்கு மட்டும் தான் ஏழரை சனி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தனுசு: கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் துயரப்பட்டு வந்திருப்பீர்கள். 2024ஆம் ஆண்டு முதல் உங்கள் சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. தொழிலில் வளர்ச்சி ஏற்படும். நல்ல லாபத்தை பெறுவீர்கள். நினைத்து எல்லமே நடக்கும். அதிர்ஷடம் உங்களை தேடி வரும்.
மகரம் : ஏழரை சனி இன்னும் இரண்டரை ஆண்டு காலம் உள்ளது. வருமானம் அதிகரிக்கும். சனி பகவான் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பண வருமானத்திற்கு வழி ஏற்படும்.
கும்பம்: இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். வெற்றிகளை தேடி தரப்போகிறார். தொழில் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும்.
மீனம்: ஏழரை சனி ஆரம்பமாகிறது. விரைய சனி. சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவுகள் வரும். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan
