பேருந்து ஓட்டையில் விழுந்து பள்ளி மாணவி பலி : கைதான 8 பேரும் விடுதலை

Chennai Crime
By Irumporai Jan 25, 2023 10:37 AM GMT
Report

2012ஆம் ஆண்டு சிறுமி பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேரும் விடுதலை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி பலி

பேருந்து ஓட்டையில் விழுந்த சிறுமி சென்னை தாம்பரத்தில் கடந்த 2012 - ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, பேருந்து ஓட்டையில் இருந்து கீழே விழுந்தார், இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பேருந்து ஓட்டையில் விழுந்து பள்ளி மாணவி பலி : கைதான 8 பேரும் விடுதலை | 2012 The Girl Sruthi Died 8 Peoplereleased

 விடுதலை கொடுத்த நீதி மன்றம்

இந்த சம்பவம் தொடர்பாக 8 - பேர் கைது செய்யப்பட்டனர், இது தொடர்பான வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 8 நபர்களையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.