இந்தியாவில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது? - மக்கள் அதிர்ச்சி..!

Reserve Bank of India
By Thahir May 19, 2023 02:05 PM GMT
Report

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது? - மக்கள் அதிர்ச்சி..! | 2000 Thousand Rupee Note Is Invalid

2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.