திருமண மேடையில் மாஸாக நடனமாடிய 2 முதியவர்கள் - வைரலாகும் மாஸ் வீடியோ...!

Viral Video
By Nandhini Jan 12, 2023 09:06 AM GMT
Report

திருமண மேடையில் மாஸாக நடனமாடிய 2 முதியவர்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 2 வயதான ஆண்கள் திருமண மேடையில் பாலிவுட் கிளாசிக் பாடலான 'படே மியான் சோட் மியான்' பாடலுக்கு மாஸாக நடனமாடியுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களின், வயதான இருவரும் வெளிப்படுத்திய திறமையையும், உற்சாகத்தையும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.   

2-old-men-danced-mass-on-the-wedding-stage