Sunday, Jan 26, 2025

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அபூர்வ கன்றுக்குட்டி - வைரலாகும் வீடியோ

viral-photo 2-heads-4-eyes calf-born 2 தலை 4கண்களுடன்பிறந்த கன்றுக்குட்டி
By Nandhini 3 years ago
Report

நாகர்கோவில் அருகே கோணம் என்ற பகுதியில் சமுத்திரம் என்பவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார்.

இந்த பசுமாடு தற்போது கன்று ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த இந்த கன்றுக்குட்டி 2 தலை, 4 கண்களுடன் பிறந்துள்ளது.

இந்த அதிசய கன்றுக்குட்டியைப் பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்துச் செல்கின்றனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அபூர்வ கன்றுக்குட்டி - வைரலாகும் வீடியோ | 2 Heads 4 Eyes Calf Born Viral Photo

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அபூர்வ கன்றுக்குட்டி - வைரலாகும் வீடியோ | 2 Heads 4 Eyes Calf Born Viral Photo