இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாது - என்ன காரணம் தெரியுமா?

Qatar
By Sumathi May 10, 2024 10:10 AM GMT
Report

உலகில் மரங்களே இல்லாத நாடுகள் உள்ளதென்றால் நம்பமுடிகிறதா?

கிரீன்லாந்து

உலகில் மரங்களே இல்லாத நாடுகளின் பட்டியலில் 2 நாடுகள் உள்ளது. கிரீன்லாந்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி முகடுகள் மட்டுமே காணப்படும்.

green land

இந்த நாட்டில் பசுமையான இடத்தை பார்ப்பது மிகவும் கடினம். பெயரில் பசுமையை வைத்திருக்கும் இந்நாட்டில் ஒரு மரத்தை கூட பார்க்க முடியாது.

வேரும்,தண்டும் இல்லாத செயற்கை மரம்; ஆனால் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது - எந்த நாட்டில் தெரியுமா?

வேரும்,தண்டும் இல்லாத செயற்கை மரம்; ஆனால் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது - எந்த நாட்டில் தெரியுமா?

கத்தார்

மற்றொரு நாடு கத்தார். இந்த நாடு முன்பு பாலைவனமாக இருந்தது. தற்போது உயரமான கட்டிடங்கள் தான் நிறைந்துள்ளது. மேலும் மணல்களால் சூழப்பட்டுள்ளது.

qatar

இதனால் இங்கு ஒரு மரம் கூட இல்லை. தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் அங்கு மரம் வளர்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.