1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
School
Exam
Announcement
1std
5std
By Thahir
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 1 முதல் 5 வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என செய்தி பரவியது.
இந்நிலையில் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என செய்தி வெளியான நிலையில் இந்த செய்தி தவறானது பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.
அதனால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தஞ்சம் புகுந்த தமிழர்களை சிங்கள அரசின் பாணியில் கையாளும் திருச்சி சிறப்பு முகாம்: கௌதமன் ஆதங்கம் IBC Tamil
கிருஷ்ணகுமார் கைது - அகதிகள் தாயகம் திரும்ப முட்டுக்கட்டை : தமிழக முகாமில் தீபன் பகிரங்கம் IBC Tamil
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan