ஒரு பெண் திமிங்கலத்தை 3 மணி நேரம் விரட்டி துரத்திய 15 ஆண் திமிங்கலங்கள் - தண்ணீர் குள்ளேயும் காதல் பிரச்சனையா?
Australia
Whales
Humpback whale
By Anupriyamkumaresan
ஆஸ்திரேலியாவில் பெண் திமிங்கலம் ஒன்றை காதல் வளையில் வீழ்த்த 15 ஆண் திமிங்கலங்கள் பின் தொடர்ந்து சென்ற ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஹம்பேக் திமிங்கலங்கள் இடம் பெயரும் போதோ அல்லது இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போதோ கூட்டமாக சுற்றும் இயல்புடையவை. பிரிஸ்பேன் கடற்கரை அருகே 15 ஆண் திமிங்கலங்கள் ஒரு பெண் திமிங்கலத்தை 3 மணி நேரம் விரட்டி சென்றன.
ஆண் திமிங்கலங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட பெண் திமிங்கலத்தை பின் தொடர்ந்து சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.