12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 100 சதவீத மதிப்பெண்கள் - விவரம் இதோ!

Tamil nadu Education
By Sumathi May 06, 2024 04:57 AM GMT
Report

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள் 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 100 சதவீத மதிப்பெண்கள் - விவரம் இதோ! | 12Th General Exam Results Today

7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் பாடத்தில் 35 பேரும், ஆங்கிலத்தில் ஏழு பேரும் இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும் , நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ்2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பா? உதயநிதி தகவல்!

பிளஸ்2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பா? உதயநிதி தகவல்!

100/100

உயிரியலில் 652 பேரும் ,கணிதத்தில் 2057 பேரும் ,தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும் , கணினி அறிவியலில் 696 பேரும், வணிகவியலில் 6,142 பேரும் , கணக்குப்பதிவியலில் 1547 பேரும், பொருளியலில் 3,29 பேரும்,

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 100 சதவீத மதிப்பெண்கள் - விவரம் இதோ! | 12Th General Exam Results Today

கணினி பயன்பாடுகளில் 2251 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளிகளில் 210 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.

மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.