12வது மாடி பால்கனியில் தொங்கிக் கொண்டு உடற்பயிற்சி செய்த நபர் - திக்... திக்... வீடியோ வைரல்

person balcony viralvideo 12thfloor exercised
By Nandhini Feb 16, 2022 06:03 AM GMT
Report

டெல்லியில் ஒருவர் பால்கனியில் தொங்கிக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டெல்லி அருகே உள்ள பரிதாபாத்தில் மிக உயரமான குடியிருப்பு கட்டிடத்தில், 12-வது மாடியின் பால்கனியில் உள்ள இருப்பு கிரில்லை பிடித்துக் கொண்டு ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ -