தமிழக மீனவர்கள் 22 பேர் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை
Srilanka
12Indian
FishermanArrest
தமிழகமீனவர்கள்கைது
By Thahir
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே கைதானவர்கள் அனைவரும் நாகை மாவட்டத்தை சேரந்த மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 13 பேர் இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.