எப்பதான்யா முடிவு வரும் ? ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக கால அவகாசம்

admk arumugasami jayalaitha
By Irumporai Jul 23, 2021 03:02 PM GMT
Report

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது 

கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்த ஆணையத்திற்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

எப்பதான்யா முடிவு வரும் ? ஆறுமுகசாமி ஆணையத்திற்கு  11வது முறையாக கால அவகாசம் | 11Th Term For Arumugasami Commission

இந்த முறையாவது  ஆறுமுகசாமி கமிஷன் முடிவு எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்புமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.