7 திருமணம்; இப்போ அடுத்த கல்யாணத்திற்கு தயாரான 112 வயது பாட்டி - மாப்பிள்ளை கிடைக்கலையாம்..

Malaysia Marriage
By Sumathi Jan 13, 2024 10:44 AM GMT
Report

112 வயது பாட்டி தனது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி வருகிறார்.

112 வயது பாட்டி

மலேசியாவைச் சேர்ந்தவர் 12 வயது மூதாட்டி சிதி ஹவா. இவர் 7 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகளும் உள்ளன. தொடர்ந்து 8 வது திருமணத்திற்கு தயாராக உள்ளார்.

7 திருமணம்; இப்போ அடுத்த கல்யாணத்திற்கு தயாரான 112 வயது பாட்டி - மாப்பிள்ளை கிடைக்கலையாம்.. | 110 Year Old Malaysian Woman Searching Groom

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது முன்னாள் கணவர்களில் சிலர் இறந்துவிட்டனர், மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் விவாகரத்து பெற்றோம். ஆனால், இப்போது நான் தனிமையில் இருக்கிறேன்.

தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்; எதற்கு தெரியுமா - அதிர்ச்சி பின்னணி!

தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்; எதற்கு தெரியுமா - அதிர்ச்சி பின்னணி!

8வது திருமணம்?

எனக்குத் திருமணம் செய்து கொள்ள இப்போது மணமகன் தேவை" எனத் தெரிவித்துள்ளார். அவரது வேலைகளை அவரே செய்துக் கொள்கிறார். இவருக்கு மொத்தம் 19 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

7 திருமணம்; இப்போ அடுத்த கல்யாணத்திற்கு தயாரான 112 வயது பாட்டி - மாப்பிள்ளை கிடைக்கலையாம்.. | 110 Year Old Malaysian Woman Searching Groom

தற்போது, தனது இளைய மகன் அலி செமே (58) என்பவருடன் வசித்து வருகிறார். மேலும், "நான் ஒருபோதும் உணவைத் தவிர்ப்பதில்லை. அதேநேரம் அதிகமாகவும் உணவை எடுத்துக் கொண்டது இல்லை. இன்னும் எனது வேலைகளை நானே தான் செய்கிறேன்.

இப்போது நினைவாற்றலில் சற்று பிரச்சினை இருந்தாலும் கூட இன்னும் என்னால் அனைத்து வேலைகளையும் செய்ய முடிகிறது" எனவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.