11 வயது சிறுமியை ரத்தம் சொட்ட சொட்ட பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்
மேற்கு வாங்க மாநிலம், வடக்கு பர்கானாஸைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது உறவுக்கார பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.
அந்த உறவுக்கார பெண் 22 வயது இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த காதலன் அடிக்கடி உறவுக்காரப் பெண் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அந்த காதலன் 11 வயது பெண்ணை பார்த்துள்ளார்.
சிறுமியின் அழகில் மயங்கி அந்த காதலன், சிறுமியை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளான். இதற்காக, காதலிக்கு ஒரு புது செல்போன் மற்றும் கொஞ்சம் பணமும் கொடுத்து ஆசையை கூறியுள்ளார்.
முதலில் மறுத்த காதலி, பிறகு ஓ.கே. சொல்லியுள்ளார். இதனையடுத்து, காதலன் அந்த 11 வயது சிறுமியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால், அச்சிறுமி கத்தி அலறி துடித்துடித்துள்ளாள். ஆனால், காம வெறிப்பிடித்த அந்த காதலன் சிறுமியை கடுமையாக தாக்கி, அந்தரங்க பகுதியில் கட்டுகளை செருகி இருக்கிறான்.
இதனால், அச்சிறுமிக்கு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞன் சிறுமியை தூக்கிக்கொண்டு, ஆளில்லாத பகுதியில் வீசி இருக்கிறான்.
மறுநாள் காலை அப்பகுதியாக வந்த பொதுமக்கள் சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அச்சிறுமியை மீட்டு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தற்போது சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டு வருகிறார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, பதுங்கியிருந்த காதலனைக் கைது செய்தனர்.
தறைமறைவான அந்த உறவுக்கார பெண்ணையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் ற்னர். காணவில்லை.. இந்த சம்பவத்தால் மேற்கு வங்க மாநிலமே அதிர்ந்துபோயுள்ளது.