இது என்னோட ஆசை : 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பெற்ற அமெரிக்க பெண்

Viral Photos
By Irumporai Oct 30, 2022 09:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் சேர்ந்த பெண்மணி ஒருவர் 8 ஆண்கள் மூலமாக 11 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் விமர்சனத்தை பெற்றுள்ளது.

8 தந்தைகள்

 அமெரிக்காவில் உள்ள டென்னசிவை சேர்ந்த பிஹாய் இவருக்கு தற்போது 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு 8 தந்தைகள் உள்ளதுதான் தற்போது விமர்சனத்தை சந்தித்துள்ளது. 

இது என்னோட ஆசை : 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பெற்ற அமெரிக்க பெண் | 11 Kids With 8 Different Men Im Not Ashamed

11தந்தைகள்

வரும் விமர்சனங்களுக்கு பதில் கூறியுள்ள பிஹாய் என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டுமே இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ எனது குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் போய்விடும் .

ஆனால் தற்போதைய நிலையில் 8 பேரில் 3 - பேர் இல்லையென்றாலும் 5 - பேர் இருப்பார்கள் என புதிய விளக்கம் கொடுத்துள்ளார். அதோடு இன்னும் பல குழந்தைகள் பெற வேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்