10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியானது
PublicExam
10th12th
AnnouncedTimetable
MinisterAnnounce
By Thahir
10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 9-ம் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெறும்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
மாணவர்கள் பதற்றம் அடையாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.