இன்று மாலை வெளியாகிறது 10-ம் வகுப்பு ,+2 பொதுத் தேர்வுகள் தேதி
10thExam
12thExam
PublicExam
ExamDate
AnnouncedTodayEvening
By Thahir
10-ம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்