10 ரூபாய்க்கு உணவு - கார்த்தியை வாழ்த்தும் மக்கள்
10rsmealbyactorkarthi
actorkarthisuppliesfood
socialservice
By Swetha Subash
ஏழைகளின் பசியை தீர்க்கவும் நம்மால் முடியும் என 150 நாட்களுக்கு மேலாக தரமான சுவையான மதிய உணவை வெறும் 10 ரூபாவுக்கு வழங்கி கொண்டு இருக்கிறார்கள் நடிகர் கார்த்திக்கின் ரசிகர்கள்.
அதுவும் வளசரவாக்கம் பகுதியில் உள்ள அகரம் நிறுவனத்துக்கு முன்னதாக இந்த சேவை நடந்துகொண்டு இருக்கிறது .
பசியாறி பல மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து செல்வத்தையும் காண முடிகிறது .