10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு
tamilnadu
10iasofficer
By Irumporai
10 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,:
“தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் .
நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இடமாற்றம் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் .
தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலளராக நியமனம் போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம் குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்.
பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்
நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.